FaceBook Page

சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், ஆசிரியர் வேலை சம்பளம்: மாதம் ரூ.57,700



தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 152
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assostant Professors  - 04 
சம்பளம்: மாதம் ரூ.57,700


பணி: Special Teachers - 17
சம்பளம்: மாதம் ரூ.20600-65500
பணி: PG Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ.36900-116600


பணி: Secondary Grade Assistant  (ST only) - 12
சம்பளம்: மாதம் ரூ.20600-65500
பணி: B.T Assistant  - 116
சம்பளம்: மாதம் ரூ.36400-115700

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://gg-l.xyz/woWa37VXrF  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Comments

ஆரோக்கியமாக வாழ- Tamil Health tips